Connect with us

Sports

சதம் அடித்து தசுன் ஷானக!

Published

on

இந்தியாவுக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனி ஒருவராகப் போராடிய இலங்கை அணித்தவைர் தசுன் ஷானக சதமடித்தார்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 373
ஓட்டங்கள்.

பதிலளித்தாடிய இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்கள்.

இந்திய அணி 67 ஓட்டங்களால் வெற்றி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *