Connect with us

உலகம்

இன்று ஆளும் கட்சி கூட்டம்

Published

on

புதிய ஜனாதிபதி தலைமையில் இன்று ஆளும் கட்சிக் கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (26) ஆளும் கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியான பின்னர் நடைபெறும் முதலாவது ஆளும் கட்சி கூட்டம் இதுவாகும்.