Connect with us

Sports

வரலாறு படைக்குமா? இலங்கை

Published

on

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று (21) பிற்பகல் 2.30க்கு பகலிரவு போட்டியாக கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ள இலங்கை தொடரை கைப்பற்றினால் 30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்திய வரலாறு படைக்கும்.

இதற்கு முன்னர் 1992 இல் இலங்கையணி அவுஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வெற்றி கொண்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *