Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 43 லட்சத்து 37 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45 கோடியே 50 லட்சத்து 4 ஆயிரத்து 821 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 21 ஆயிரத்து 910 பேர் உயிரிழந்துள்ளனர்.