தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொத்மலை, வெதமுல்ல லிலிஸ்லேன்ட் தோட்டப்பகுதியில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (22)...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை ஒரே நாளில் இந்தியாவில் 3 இலட்சத்தை நெருங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,616,130 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தீநுண்மித் தொற்றால் புதன்கிழமை...
வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்களில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக...
ஆசிரியர்களுக்கான மூன்று வருட சுற்றாடல் கல்வி நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையும் தேசிய கல்வியியல் கல்லூரிகளும் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சுற்றாடல் குறித்த அறிவை வழங்குவது...
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால்...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட ஒக்சிஜன் வாயுக்கசிவு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்குவது தடைப்பட்டதால், 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் ஒக்சிஜன் நிரம்பும் போது திடீரென...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் சட்டத்தின் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதல் குறித்த விசாரணைகள் எவ்’வித தலையீடும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்றதாகவும் பிரதமர்’ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு...
கிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்களை தாக்க முற்பட்ட காட்டு யானையிடமிருந்து தெய்வாதீனமாக மீனவர்கள் தப்பித்துக்கொண்டனர். நேற்று இரவு 11 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வழமைபோன்று நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக மீனவர்கள் இரணைமடு...
தேவைக்கு அமைய பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட வாய்மொழி மூல வினாவிற்கு பதில் வழங்கும் போதே சுகாதார அமைச்சர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதி கிடைக்கும் வரை தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளளார்.