Connect with us

உள்நாட்டு செய்தி

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை…!

Published

on

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.முட்டை விலை குறைப்பின் பயனை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் முட்டையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்குமாறு அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜெயவர்தன தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *