நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17,287 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (16) 704 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீகொடை மற்றும் பேலியகொட தொத்தணியில்...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சக எம்.பி.யுடன் கொண்ட தொடர்பு காரணமாக தன்னை சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். போரிஸ் ஜோன்சன் இந்த ஆண்டில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள...
2020 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசீல் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.பெறுபேறுகளை doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
இலங்கையில் மேலும் 160 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். தொற்றுள்குள்ளான அனைவரும் ஏற்கனவே தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்களாவர்.
நாட்டில் மேலும் ஐவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரை இலங்கையில் 58 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 40 வயதுடைய ஆண் இனந் தெரியாத நபர்களால் வெட்டிக்பொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும்...
நாட்டில் மேலும் 544 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,127 ஆக உயர்வடைந்துள்ளது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறித்துள்ளது. ஜனாதிபதி எதிர்வரும் 18 ஆம் திகதி இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு...
யாழ்.சுழிபுரம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.43 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.78 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 13 இலட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...