நாளைய தினம் (01) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், இரண்டு வாரங்கள் வரை எந்தவொரு ரயில் சேவையை முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் மாத்திரம் பஸ் சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை...
நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாகாணங்களுக்குள்...
மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை (14) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதும், மாகாணத்திற்குள் மாத்திரம் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக பஸ்கள், ரயில்கள் விசேடசேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதற்கான நேர அட்டவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து அதிகாரசபை, ரயில்வே திணைக்களம்,...
நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் நாட்டின் எந்த பகுதிகளிலும் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் இந்த இரு நாட்களிலும் அலுவலக ரயில்கள் இடம்பெறும் எனவும் ரயில்வே...