தமது வீட்டில் பணியாற்றிவந்த ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று(6) விசாரணைக்கு...
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று (24) அதிகாலை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
வில்பத்து கல்லாறு சரணாலய பகுதியில் காடழிப்பை மேற்கொண்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் தமது சொந்த செலவில் மீண்டும் மர நடுகையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு...