இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிகளின் ஜனாசாக்களை இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (02) ஊடகச் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.