யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்துநிலை உடைய கர்ப்பிணித் தாய்மார்கள், 35 வயதிற்கு...
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பான...
இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 42,925 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசியை பயன்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சுமார் 27 நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளன. 450 மில்லியன் சனத் தொகையை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டு...
பிரித்தானியாவில் பைசர் மற்றும் பயான்டெக் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.