ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடாமல், சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவாரென கொலன்னாவையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் தெரிவித்தார்.அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிப்பதாகவும், மேலும் பல கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை...
“உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கிகளின் செயற்பாடுகள்” என்ற தொனிப்பொருளில் சார்க் நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான 45ஆவது மாநாடு “SAARCFINANCE” சற்று முன்னர் முன்னர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனிப்பட்ட வெற்றி, தோல்வி அன்றி நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்! -நபர்களைப் பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட...
அந்தப் பிரதேச மக்களின் நலன்களைப் பேணும் வகையிலும் அங்குள்ள வளங்களைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்கின்ற வகையிலும் துறைமுகத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். குறித்த துறைமுகத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டறிவதே இந்தக்...
புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று(10) நடைபெற்றது. இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து...
இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று (10) இந்தியாவின் புதுடில்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது உறுதியளித்தார்.
மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்க உள்ளார்.பதவியேற்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற உள்ளது. இதன்போது மோடியின் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது....
இன்று (09) மாலை நடைபெறவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கசற்று முன்னர் இந்தியாவின் புதுடில்லிக்கு பயணமானார்.
2024 ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் , ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று,...
பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலத்தை சமர்பித்து நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு திருப்புவதற்கான முதல் அடி வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.ஜா-எல – ஏக்கல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் Cephalosporin ஊசி மற்றும் மெல்டோல் மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நேற்று...