நாட்டில் போதுமான அளவு நெல் கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது 7070 மெற்றிக் தொன் அரசி கையிருப்பில் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம்...
விவசாயிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் முதல் விவசாயிகளுக்கான இந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சபையின் தலைவர் தெரிவித்தார்.
பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த...
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட யூரியா உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக கமத் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. உரத்தை எதிர்வரும் 10 நாட்களுக்குள் விநியோகித்து நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த உரத்தின் தரம் தொடர்பில்...
டெல்லி விவசாயிகள் நடத்தும் பேரணியில் ஆங்காங்கே சில வன்முறைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ளன. பல இடங்களில் கண்ணீர்புகை பிரயோகம் மற்றும் தடியடி மூலம் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால்...
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண்...