முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015ம் ஆண்டு இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவத்தில் ஹிருணிகா பிரேமசந்திர மீது...
கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நீதியமைச்சர் அலி சபரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை,...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்...
வில்பத்து கல்லாறு சரணாலய பகுதியில் காடழிப்பை மேற்கொண்டமை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் தமது சொந்த செலவில் மீண்டும் மர நடுகையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு...