இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை.. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில்...
” சிங்கம்போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, பாராளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார்.” – என்று அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க விமர்சித்துள்ளார். நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால...
பென்டோராவின் நோக்கம் என டயஸ்போராவின் நோக்கம் என அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலை ரம்பொட பகுதியில் இன்று (08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இசாலினியின் மரணம் தொர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, 16 வயது டயகம சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின்...
போலி செய்திகளை சமூகமயப்படுத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வல்லவர் என அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மெராயா பகுதியில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்....
MCC ஒப்பந்தத்தில் கைத்சாத்திட போவதில்லை என அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கினிகத்தென பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ” கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவே மாகாண சபை...
பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே வில்பத்து பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றியதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே இடம்பெயர்ந்தவர்களை வில்பத்து பகுதியில் மீள்குடியேற்றினார். பதியூதின் இன்னும் பல விடயங்கள் வெளிவந்த வண்ணம்...