மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி...
அமைச்சரவை இணக்கம் தெரிவித்தால் எதிர்காலத்தில் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (23) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு...
இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (18) இலங்கை வந்தடைந்தார். கடந்த 15ம் திகதி இந்தியா சென்ற அவர், 16ம் திகதி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்...
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ புது டெல்லியில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ மற்றும் அந்த நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ...
அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட் டு வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியாவுக்கான விஜயம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை கொள்முதல் செய்ய, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்காக பசில் ராஜபக்ச இன்று இந்தியாவிற்கு செல்லவிருந்தார்....
இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11...
பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகளை காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார்.