ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது....
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விரைவில் புதிய ஆட்சி உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர். அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களுக்கும் கவர்னர்கள், அதிகாரிகள் ஆகியோரை நியமித்து வருகின்றனர். பதவியேற்பு நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அவர்களது ஷரியா சட்டம்...
காபூல் விமான நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பிரஜைகளை கேட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கக்கூடும் என்ற...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை அமைப்பது சவாலான விடயம் என சர்வதேச அரசியல் அவதானியர்கள் கூறியுள்ளனர். எனினும், புதிய ஜனாதிபதி மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில்...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானை சேர்ந்த 20,000 பேரை நாட்டில் குடியமர்த்துவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. முதல் ஆண்டில் பெண்கள், யுவதிகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் பட்டியலில் உள்ள 5,000 பேருக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது....