2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்துக்குள் பிரவேசித்து தமது சுட்டெண்டை செலுத்தி பெறுபேறுகளை அறிந்துக்கொள்ளமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பெறுபேறுகளைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப் படுகின்றது. இந்தப் பணிகள் இன்னும் சில...
பாடசாலைகளுக்கு வழங்கப்படும் ஓகஸ்ட் மாத விடுமுறையை ஒரு வாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தி வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்.தெரிவித்துள்ளார். பாடவிதானங்களை பூர்த்தி செய்து கொள்வதனை கருதி இந்த தீர்மானத்தை எடுத்தாக கல்வியமைச்சர் கூறினார். கொழும்பில்...
க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதம் முடிவதற்குள் வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். கண்டி கலகெதர பகுதியில் வைத்து இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கல்வியமைச்சர் இதனை கூறியுள்ளார்....
இம்முறை நடைபெறவுள்ள கல்வி பொதுத்தராதர பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வு உள்ளிட்டவை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் தடை செய்வதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மாதிரி...
O/L பரீட்சை பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்தப்படலாம் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். மேலும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் மார்ச்...
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சசையை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டி ஏற்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி...