மோட்டார் வாகனமொன்று கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 6 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.நேற்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – மட்டக்களப்பு விதியின் சேருநுவரவில் இருந்து செருகல் நோக்கி மோட்டார் வாகனம்...
சந்தையில் போஞ்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதற்கமைய பேலியகொட மெனிங் சந்தையில் இன்று (22) ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 550 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அறுவடை இன்மையால் ஏனைய பொருளாதார நிலையங்களிலும் போஞ்சியின் விலை 400...
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (06) மேலும் உயர்ந்து “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின்...
எதிர்வரும் சிறுபோகத்தை அடிப்படையாகக் கொண்டு வறண்ட வலயத்தில் 15,000 ஏக்கரில் நிலக்கடலை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக கூடிய விளைச்சலை தரக்கூடிய நிலக்கடலை விதைகளை பயன்படுத்த விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.குறைந்த நீர்ப்பாசன வசதிகளை கொண்ட வயல்களில் இந்த திட்டத்தை...
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முதலாவது மேடையில் ரயிலொன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய ரயில் சாரதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் பண்டார தெரிவித்துள்ளார்.நேற்று(15) மாலை சிலாபம் நோக்கி...
இலங்கையின் பிரதம சாரணர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 10ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை சற்று முன்னர் ஆரம்பித்து வைத்தார். இலங்கை மற்றும் ஏனைய 28 நாடுகளைச் சேர்ந்த 11,500 சாரணர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (15) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கிழக்கு...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான...
நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. நேற்று (02) காலை 03 பாடசாலை...
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணன்ஞக முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த முறைப்பாடானது இன்று(06.11.2023) மனித உரிமைகள் ஆணைக்குழுவில்...