Connect with us

Uncategorized

போஞ்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு….!

Published

on


சந்தையில் போஞ்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதற்கமைய பேலியகொட மெனிங் சந்தையில் இன்று (22) ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 550 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அறுவடை இன்மையால் ஏனைய பொருளாதார நிலையங்களிலும் போஞ்சியின் விலை 400 ரூபாவைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *