உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் சட்டத்தின் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதல் குறித்த விசாரணைகள் எவ்’வித தலையீடும் இன்றி சுயாதீனமாக இடம்பெற்றதாகவும் பிரதமர்’ தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு...
கிளிநொச்சி இரணைமடு நன்னீர் மீனவர்களை தாக்க முற்பட்ட காட்டு யானையிடமிருந்து தெய்வாதீனமாக மீனவர்கள் தப்பித்துக்கொண்டனர். நேற்று இரவு 11 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வழமைபோன்று நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக மீனவர்கள் இரணைமடு...
தேவைக்கு அமைய பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று அபிவிருத்தி செய்யும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட வாய்மொழி மூல வினாவிற்கு பதில் வழங்கும் போதே சுகாதார அமைச்சர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதி கிடைக்கும் வரை தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளளார்.
23 இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு இதுவரையில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். எதிர்வரும் தினங்களில் கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத சகலருக்கும் அதனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 12...
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு பூர்த்தி இன்று அனுஸ்டிக்கப்பகின்றது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பிரதான தேவாலயங்கள் உள்ளிட்ட பிரதான நட்சத்திர விடுதிகள் சிலவற்றை...
மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல் காந்திக்கும் கொரோன தொற்று...
கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கு நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் எதிர் பார்ப்பதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வது நாட்டின் கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் துறைக்கும் ஆரோக்கியமான எதிர்...
தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்னர் எமது திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சுய தொழில் மற்றும்...
தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பொற்கேணி பகுதியில் தாய் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்காக போட்டுவிட்டு பின்னர் 12 மணியளவில் குழந்தையை பார்த்த...