அமெரிக்காவில் Novavax என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது என்றும் 90.4 சதவீதம் செயற்திறன் கொண்டது என்றும் உருமாறிய கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயற்படுகிறது எனவும் Novavax...
நாட்டில் மேலும் 57 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இந்த மரணங்கள் நேற்று (14) உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 32 ஆண்களும் 25 பெண்களும் அடங்குகின்றனர். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
கிளிநொச்சியில் வீதியை கடக்க முற்பட்ட சிறுத்தை விபத்தில் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் தொண்டமான் நகர் பகுதியில் A9...
எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். “எரிபொருள் விலை...
இலங்கையில் இருந்து ஆயுதக்குழு ஒன்று இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்பதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்ததை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பொலிஸார் மற்றும் அந்நாட்டின் புலனாய்வு பிரிவு மிகுந்த அவதானம் செலுத்தி...
எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஒரு ரூபாவிலேனும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லையென்பதை தௌிவாக கூறுவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்....
இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் (49) என்பவர் நேற்று (13) பதவி ஏற்றுள்ளார். இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார். அவரது அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர்....
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் எழுத்து மூலமான அனுமதிக்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில்...
” மலையக மக்களையும் ஒடுக்கும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலைமையை உணர்ந்து, தங்களது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி பொதுவான தொரு நிலைப்பாட்டுக்கு மலையக தலைமைகள் வரும் பட்சத்தில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித...
தமிழ் தேசியக்கூட்டமையில் இருந்து பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வெளியில் வந்து செயல் படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ கட்சியின் தலைவருமான செல்வம்...