தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள்...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து நேற்று (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
இராணுவ அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் நேற்று (19) நடைபெற்ற 96 ஆவது விடுகை அணிவகுப்பை ஏற்று...
ஓமிக்ரோன் பரவலை கருத்தில் கொண்டு நெதர்லாந்து நாளை (20) முதல் நான்கு வாரங்களுக்கு நாட்டைப் பூட்ட முடிவு செய்துள்ளது. டெல்டா வைரஸை விட ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவுகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்தள்ளமை...
‘ஒமிக்ரோன்’ வைரஸ் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறான அரசியல் தீர்மானத்தால் தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது.”என அகில இலங்கை...
1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு தொழில் ஆணையாளரை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேட்டுள்ளார். நுவரெலியா – லபுக்கலை...
51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரச...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 43 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் நேற்று (18) இரவு இலங்கை கடற்பரப்பில் நெடுந்தீவுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக...
தமிழ் அரசியல் பரப்பை எண்ணி தனக்கு சலிப்பு தன்மை ஏற்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற கட்சி ஒன்றுகூடலில் கலந்துக்கொண்டு உரையாற்றி போதே அவர் இதனை கூறினார்....
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட நிவாரணப் பொதி இன்று (18) அறிமுகப்படுத்தப்பட்டது. வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில்இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த...