மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். சிலவேளை அவர் பிரதமர் பதவியில் இருந்த விலகினாலம் எம்மிடம் சொல்லாமல் அது நடைபெறாத...
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. நேற்று (29) இரவு குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்புக்காக 48,810 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததாக...
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை மூன்று ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (5) முதல் இந்த பஸ் கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க...
கிராமத்திற்குச் சென்றால் அரசாங்க தரப்பினருக்கு எதிராக மக்கள் கூக்குரல் போடுவர் என சிலர் கூறுகின்றனர். தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஒரு பொய்யைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள்...
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதி வரை கையிருப்பு அந்த அளவில் இருக்கும் என...
நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (30) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...
பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை நிலையங்களில் நுகர்வோர் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் ஆகக்கூடிய அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி டிசம்பர் 31 ஆம் திகதி வரை இதற்கான...
‘டொலர் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது”என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF)...
சிறையில் வாடும் இருநாட்டு மீனவர்களையும் பரிமாற்றத்தின் மூலம் விடுதலை செய்ய இரு நாட்டு அரசும் கவனம் செலுத்த வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீனவர்கள் தொடர்பாக கரிசனை மேற்கொண்டு...
A5 வீதியின் பிபில தொடக்கம் செங்கலடி வரையான 86.7 கிலோமீற்றர் நீளமுடைய வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.