எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்று இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் கையொப்பமிட்டனர். நுவரெலியா மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் ஜனாதிபதி...
2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 246 சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சுயேட்சை குழுக்கள், செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர்...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
எதிர்வரும் பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். நாட்டில் புதிய ஜனாதிபதி...
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பு மனுக்களில் குறிப்பிடப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் சுயேட்சை குழுக்களுக்கான கட்டுப்பண விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது....
கொலன்னாவ தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 49,239 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய...
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்திற்கான கேகாலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 28,994 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள்...
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான வலப்பனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வாக்குகளைப் 29,896 பெற்றுக் கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில்...
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார். வாக்களிப்பு நடவடிக்கை நேற்றைய தினம் காலை 7மணி முதல் மாலை 4மணி வரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிற்பகல்...
இரத்தினபுரி மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவு அநுரகுமார திஸாநாயக்க – 19, 185 ரணில்- 6641 சஜித் பிரேமதாச – 4,675 நாமல் ராஜபக்ச – 500