நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் கேகாலை மாவட்டத்திற்கான கேகாலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 28,994 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள்...
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான வலப்பனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வாக்குகளைப் 29,896 பெற்றுக் கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில்...
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார். வாக்களிப்பு நடவடிக்கை நேற்றைய தினம் காலை 7மணி முதல் மாலை 4மணி வரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிற்பகல்...
இரத்தினபுரி மாவட்டம் தபால்மூல வாக்களிப்பு முடிவு அநுரகுமார திஸாநாயக்க – 19, 185 ரணில்- 6641 சஜித் பிரேமதாச – 4,675 நாமல் ராஜபக்ச – 500
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர் பட்டியலின்படி ஒரு கோடியே எழுபத்தி ஒரு இலட்சத்து 40,354 பேர் இம்முறை...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. 4 மணியுடன் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில்...
தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு...
நுவரெலியா மாவட்டத்தில் 02 மணி வரையான காலப்பகுதியில் 72% சதவீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பின்போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்...
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.இதன்படி நாடு முழுவதும் நண்பகல் 12.00 மணி...