பாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய தேசிய பாலின் தேவையை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின்...
பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இளம் பண்ணையாளர்களுக்கு தொழில் அபிவிருத்திக்கான நிவாரண கடன் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறியளவான பண்ணை தொழிற்திட்டத்தின் கீழ் பால் உற்பத்தித்துறை சார்ந்தோருக்கும் கடனுதவி வழங்கப்படும் இதன் முதற்கட்டம் பொலன்னறுவை அரலகன்வில பகுதியில்...
கொவிட் அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த பேலியகொட புதிய மெனிங் சந்தை தொகை வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்க...