பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக விற்பனை செய்யும் மோசடி கண்டி வைத்தியசாலையில் பணிபுரியும், சிற்றூழியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் நாவுல...
முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பூட்டிய வீடொன்றிற்குள் இருந்து இன்றையதினம்(23.09.2023) இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய...
முட்டை மற்றும் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராயுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.மாலைத்தீவு உட்பட பல நாடுகளுக்கு ஏற்கனவே கோழி இறைச்சி மற்றும் முட்டை ஏற்றுமதி...
செப்டெம்பர் முதல் 20 நாட்களில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.செப்டெம்பர்...
மத்திய சுற்றாடல் அதிகாரசபை கடந்த வாரம் கண்டி, பேராதனை மற்றும் மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் 20 மைக்ரொனுக்கும் குறைவான லஞ்ச் சீட்டுகளை தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது.மத்திய மாகாணத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு...
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்திய சேவையில் இருந்து விலகியுள்ளதாக,அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது.05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை,...
கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை ஒன்றரை மாதம் வரை பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார். எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த உயர்தர பரீட்சை, கடந்த சில...
வவுனியா – தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாள அணிவகுப்பின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார். வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம்...
வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்று (22.09.2023)இடம்பெற்றுள்ளது.பொலிஸ் விசாரணைகுறித்த விபத்தில் ஓமந்தையில் வெதுப்பத்தினை நடத்தி வந்த சிவசேகரம் தினேசன் என்பவரே இவ்வாறு...
இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத நபர் பங்களாதேஷிலிருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒரு வருடத்துக்கு...