2024 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முஸ்லிம் பாடசாலைகளின்...
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது. அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது...
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் 23 ஆம்...
இலங்கையில் 22 அமைச்சர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. பதவிப்பிரமாணம் ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் பாதுகாப்பு, நிதி மற்றும்...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. இதுவரை பதவியேற்ற புதிய அமைச்சரவை அமைச்சர்கள் விபரங்களை கீழே...
நடந்து முடிந்த இலங்கை நாடாளும்ன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றிபெற்ற நிலையில், புதிய அமைச்சர்கள் இன்று நியமனம் பெறவுள்ளனர். ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளது....
வென்னப்புவவில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவர், இரண்டு ஆசிரியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று மாதங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார். ராகம போதனா...
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை, நாளை (18) நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி 25 பேருக்கும் குறைவான அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என, தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச்...
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது....
பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும்...