சந்திரனுக்கு சென்று திரும்பிய நாசாவின் ஓரியன் விண்கலம் பசுபிக் சமுத்திரத்தில் நேற்று (11) வந்திறங்கியது. இவ்விண்கலம் 25 நாட்களுக்கு மேல் சந்திரனை வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது,எதிர்காலத்தில் மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தின் நோக்குடன், ஆர்டிமிஸ்-1...
தும்பரை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற, 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவி பல்லேகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆடுகள் மற்றும் மாடுகள் திடீர் மரணமடைந்ததையடுத்து, மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போக்குவரத்துகளை உடனடியாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி...
நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில்...
மண்டவுஸ்” புயல் கரையை கடந்ததுதென்மேற்கு வங்கக்கடலில் உருவான “மண்டவுஸ்” புயல் இன்று அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை கரையை கடந்தது. இந்த அமைப்பு மேலும் வலுவிழந்து காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும்,...
இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் தற்போது டெங்கு வைரஸ் பரவுவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக அந்த பிரிவு எச்சரித்துள்ளது.கடந்த வாரம்...
இன்று வெள்ளிக்கிழமை (09) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
மோசமான காலநிலை மற்றும் அசுத்தமான காற்று பரவல் காரணமாக நாளைய தினம் (9) வெள்ளிக்கிழமை அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலைகளும் மூடப்படுகின்றன.
வங்காளா விரிகுடாவில் நிலை கொண்ட ‘மாண்டூஸ்’ சூறாவளியானது தற்போது இந்திய ஆந்திர பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது வடக்கு கிழக்கில் காற்றுடனான மழை நாளையும் தொடர்வதோடு தொடர்ந்து இம்மாதம் முழுவதும் மழை தொடரும்...
இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யும் பணி அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.இது தொடர்பான பதிவு நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...