Connect with us

உள்நாட்டு செய்தி

விஜயதாச ராஜபக்ச பதவி விலகல்….!

Published

on

விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப்போவதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை (25) உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *