கொழும்பு நகரை முடக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பை குறைந்தது மூன்று வாரங்களுக்கு முடக்க வேண்டும் என மேயர் ரோசி சேனாநாயக்க கோரியிருந்தமை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.59 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.89 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 இலட்சத்து 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...
போகம்பறை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற 5 கைதிகளில் மூவர் கைது, ஒருவர் பலி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது-23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த...
இன்று முதல் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான...
நாட்டில் மேலும் 157 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் மக்களை அரசாங்கம் ஏமாற்றமடையச் செய்யாது என பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார். மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும்...
இலங்கை ரமாண்ய பீடத்தின் மாநாயக்க தேரர் நாபானே பிரேமசிறி தேரர் தனது 98 ஆவது வயதில் இறையடி சேர்ந்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான வரவுசெலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.40 க்கு நிதி அமைச்சர்...