இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக த ஹிந்து இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்கின்ற...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகள் மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு வர்த்தக நிலையங்கள் ,அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ,வாகனங்களில், தேசிய கொடிகள்...
உலக சுகாதார ஸ்தாபனத்தினால், கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், AstraZeneca Covishield தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.43 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும்...
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என இன்று (2) மதியம் மன்னார் பொலிஸ்...
மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இதுதொடர்பில் வழங்கப்பட வேண்டிய பதில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்....
கொழும்புத் துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி வேலைத் திட்டத்தை 35 வருடங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் உடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசு தொடர்ந்தும் செயற்பட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 4 வருட கடுழிய சிறைத்தண்டனையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
வவுனியா – செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்...
நேற்று (01) இலங்கையில் 826 கொரோனா தொற்;றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அதில் 816 பேர் பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்வடைந்துள்ளதுடன் அதில் இதுவரை 58,075 பேர்...