சூரியவெவ, மஹாவெலிக்கட ஆரா வாவியில், இன்று (12) காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். படகுச் சவாரி செய்ய சென்ற போது, படகு...
யூரியா உரத்தை ஏற்றிய கப்பலொன்று அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. மலேசியாவிலிருந்து வருகைதரும் குறித்த கப்பலில் 22,000 மெட்ரிக் தொன் யூரியா உள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
மலையகத் தமிழர் என்ற அடையாளத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அடையாளத்தை தொலைத்தால் அந்த இனம் அழிந்துவிடும்.” – என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாரி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்....
நாட்டில் 07 மாகாணங்கள் டெங்கு நுளம்பு பரவும் அதி அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் புதிய அறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, ஹோமாகம, மஹரகம,...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீது மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல...
T20 உலகக் கிண்ணத் தொடரில் தொடராட்ட வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவை பரிந்துரைத்த பெயர்களில் 09 வீரர்களை உள்ளடக்கியுள்ளதாகவும், ரசிகர்களுக்கு...
எதிர்வரும் வார இறுதி நாட்களான நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) ஒரு மணித்தியாலமும், 14 ஆம் திகதி 2 மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 12 மற்றும்...
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான ஏழு தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர். அண்மையில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட இலங்கைக்கான மெக்சிக்கோ தூதுவர்...
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச...
நவம்பர் மாதம் முதல் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன் இது வெற்றிகரமான ஆரம்பமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பமானதை தொடர்ந்து...