நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் பழிவாங்கல் நோக்கில் அரச மற்றும் பகுதியளவிலான அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர்...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை எடுத்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இதனால், 12 ஆண்டு கால சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை...
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பதவியிலிருந்து விலக மகேந்திரசிங் தோனி தீர்மானத்துள்ளார். அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியின் தலைவராக செயற்படுவார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. நாளைமறுதினம்...
நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை 6.40 மணியளவில் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரத்து 668 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 84 லட்சத்து 85 ஆயிரத்து 327 பேர் சிகிச்சை...
அமைச்சரவை இணக்கம் தெரிவித்தால் எதிர்காலத்தில் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (23) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....
இன்றைய பொருளாதார நெருக்கடியில் அரசியல் இலாபம் தேட கூடாது ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஸ தெரிவித்தள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறம் சர்வக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சர்வகட்சி மாநாடு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக இது நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஏஸ்லே பார்டி தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ”டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கும்போது எனக்கு கடினமானதாகவும், உணர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த செய்தியை எப்படி...