உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53.09 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,09,20,107 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50,14,96,516 பேர் குணமடைந்துள்ளனர்....
15 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டு பிளசிஸ் தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின....
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்பிப்பதற்காக குறித்த மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி...
நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை சதோச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை ,சதோச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து...
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் பாராளுமன்றில் விசேட அறிக்கையொன்றை வௌியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது குறித்த அறிக்கையை வௌியிடவுள்ளதாக...
தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மொத்த மின் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வது அரசாங்கத்தின்...
இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய அரசின்பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 1 லட்சத்து 48 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்று 52 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரத்து 303 ஆக இருந்தது....
பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவே இந்திய பிரதமர் சென்னை வந்துள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.