Connect with us

Sports

தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை !

Published

on

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 – 1 என கைப்பற்றியுள்ளது.நேற்றைய மூன்றாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்களால் வெற்றி பெற்றது.போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி, 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை கடந்தது.சமரி 73 ஓட்டங்களையும் ஹர்ஸிதா சமரவிக்ரம 54 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *