Connect with us

Sports

தனுஷ்க குணதிலக்கவின் தடை உத்தரவை சிங்களிஸ் விளையாட்டுக் கழகம் நீக்கியது

Published

on

 

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தடையை சிங்களிஸ் விளையாட்டுக் கழகத்தின் (SSC) கிரிக்கெட் குழு மற்றும் நிர்வாகக் குழு நீக்கியுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக குறித்த விளையாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், SLC நடத்தும் மேஜர் கிளப் லிமிடெட் ஓவர் போட்டியில் தனுஷ்க குணதிலக்க விளையாடுவார் என SSC மேலும் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *