Connect with us

Sports

2023 உலகக்கிண்ணம் இலங்கை அணி அறிவிப்பு !

Published

on

ஒருநாள் சர்வதேச உலக கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.தலைமைத்துவம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் தசுன் சானக்கவே உலக கிண்ணத் தொடரிலும் தலைவராக செயற்படவுள்ளார்.தசுன் சானக்க தலைமையில், அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட குழாமில், குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரத்ன, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, துனித் வெல்லாலகே, கசுன் ராஜித்த, மதீச பத்திரன, லஹிரு குமார ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, தில்ஷான் மதுசங்க ஆகியோரது உடற்தகுதியின் அடிப்படையில் அவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *