Connect with us

வானிலை

கம்பளையில் நில நடுக்கம்

Published

on

 

கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 10.49 அளவில் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.

நிலநடுக்கமானது 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.