அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்துள்ள நிலையில் மேற்படி சலுகைகளை அனுபவிப்பது சிறந்தல்ல...
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் அண்மைய பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே...