போலி செய்திகளை சமூகமயப்படுத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வல்லவர் என அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மெராயா பகுதியில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்....
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015ம் ஆண்டு இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவத்தில் ஹிருணிகா பிரேமசந்திர மீது...
நல்லாட்சியில் இருந்த பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கையில் உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் எட்மிரல் பேராசிரியர் சரத்...
ஐ.தே.கவின் புதிய தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயற்குழு இதற்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்ப்பட்டுள்ளார். ஏனைய பதவிகள் பிரதித்...
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணி ஒன்றை உருவாக்குவதே நோக்கம் என ஐ.தே.க உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தில் உள்ள கூட்டணியை எவ்வாறான கூட்டணிகள் வந்தாலும் உடைக்க முடியாது என இராஜாங்க அமைச்சர்...
தான் சோழ பரம்பரை வீரன் எனவும் அட்டைக்கத்தி வீரனல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை இட்டு கூறியுள்ளார். “சரத் பொன்சேகா, விமல் வீரவன்ச போன்றோருடன், அவர்களது முகத்துக்கு நேரேயே,...
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை அகில விராஜ் காரியவசம் இராஜினாமா செய்துள்ளார்.