2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பம் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது பாரியார் சகிதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிவுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏனைய சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட யூடியூப் நிறுவனமும் டிரம்புக்கு தடை விதித்துள்ளது. எனினும்...
தற்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள முக்கிய வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பைடன் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டித்துள்ளார். “ஜனநாயகம் சிதைந்துவிட்டது...