மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். நிர்மாணிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி இன்று திறக்கப்படவுள்ளது. இதன்படி, குறித்த பகுதி இன்று பிற்பகல் 12 மணிக்கு திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரற்ற...
வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக நிறைவு செய்ய வேண்டும். இந்த வீதிகள் எதுவும் கடந்த நல்லாட்சியில் நிர்மாணிக்கப்படவில்லை என...
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன நகரத்தில் மரத்துடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முச்சக்கர வண்டியொன்றின் மீதும்...
அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 02.08.2021 அன்று மதியம் 3 மணி முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது. அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்...
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் இன்று (2) பிற்பகல் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதி ஊடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த வீதிக்கு...