Connect with us

உள்நாட்டு செய்தி

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு

Published

on

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.