தாமரை கோபுரத்தின் திறக்கும் நேரம் திருத்தப்பட்டுள்ளது. அதனப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளன. குறித்த நாட்களில் காலை 09.00 மணி முதல்...
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன் முதல் நாள் வருமானம் 15 இலட்சம் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 2612 பேர் வருகைத் தந்தாகவும் அவர்களில் 21...
தாமரைக் கோபுரம் இன்று(15) முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது. சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டப்பட்ட தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி நிறைவடைந்தது. இதனை பார்வையிடுவதற்காக...
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை நாளை (15) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி...
இலங்கை மக்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தெற்காசியாவின் மிக உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரத்தின் செயல்பாடுகளை செப்டம்பர் 15 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 113 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள...