எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பதை தற்போது கணிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் வைத்திய ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து...
எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை திறப்பதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சிட்னியில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. சிட்னியில் கடந்த வியாழக்கிழமை 642...
சிலாபம் நகரை ஒரு வார காலம் மூடுவதற்கு சிலாபம் நகர சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர சபையின் உப தலைவர் சட்டத்தரணி ஏ.டபிள்யூ சாதிக்குல் அமீன் தெரிவித்தார். சிலாபம் மருத்துவ அதிகார பிரிவிற்குள் 700 கொரோனா நோயாளர்கள்...
நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொரளை, வெல்லம்பிட்டி, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பயணதடை நீக்கப்படவுள்ளது. நாளை (23) காலை 5 மணியுடன் இந்த பகுதிகளில் பயணத்தடை நீக்கப்படவுள்ளது.
பண்டாரகம அட்டுலுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக (Lockdown) பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.