இத்தாலியில் பிரதமரின் இராஜினாமாவை நிராகரித்தார் ஜனாதிபதிஇத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா நிராகரித்துள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த வருடம் ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார்....
இத்தாலியில் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. “green pass” எனப்படும் குறித்த சான்றிதலில் தடுப்பூசி ஏற்றியமை, தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் அல்லது தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளடங்க வேண்டும் என...
ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் நேற்று (10) பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர். அதனை...
இத்தாலி பிரதமர் மற்றும் இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் விரைவில் இத்தாலியின் பொலோக்னாவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். செப்டம்பர் 06ஆந் திகதி, திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் நோக்கத்தை வெளிநாட்டு அமைச்சர் தெளிவாக விவரித்தார். ஐரோப்பாவின் பழமையான கற்றல் தளமான பொலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சர்வதேசக் கருத்தரங்கின் தொடக்க அமர்வில் இலங்கைப் பிரதமர் சிறப்புரை ஆற்றவுள்ளார். எந்த நிலையிலும், திருத்தந்தை பாப்பாண்டவரை தரிசிப்பதற்காக வத்திக்கானுக்கு விஜயம் செய்வதற்கு பிரதமர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்க வில்லை அல்லது பிரதமருக்கு எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. பொலோக்னாவில் நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், பிரதமரும் வெளிநாட்டு அமைச்சரும் இத்தாலியை விட்டு வெளியேறுவார்கள்.
இத்தாலியின் Sicily பிராந்தியத்தில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் 48.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 1977 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஏதென்ஸில் 48.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா கண்டத்தில் இதுவரை இல்லாத...