சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து( (IMF) இலங்கை கோரியுள்ள கடன் வசதிக்காக, சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சீன வௌிவிவகார அமைச்சின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதன்...
கிரீஸ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இந்த கோர விபத்தில் 29 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
நேற்றைய தொழிற்சங்க போராட்டம் தோல்வியடைந்தாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி...
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் இம்மாதம் கைச்சாத்திடவுள்ளது அதன் பின்னர் பன்னாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் சில நாடுகளிடமிருந்து உதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள்...
நாட்டை மீட்டெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்காலம் தொடர்பில் மக்களை சிந்திக்க விடாது தடுக்கும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை அசௌகரியப்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பது...
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி பெரும்...
இன்று (01) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305...
கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. அதாவது உள்ளாட்சி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நிதி...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று விசேட கோரிக்கைகள் அடங்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் பாராளுமன்றத்திலுள்ள...