எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
எதிர்வரும் 15 நடைபெறவுள்ள தொழிற்சங்க ஊழியர்களின் ஒன்றிணைந்த பணிப்புறக்கணிப்புக்கு சமாந்தரமாக மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை...
நாட்டில் மதுபான விற்பனையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில வகை மது உற்பத்திகள் காலாவதியாகும் காலத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மது வகைகளின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. உள்நாட்டு மதுபான...
அரசின் வரித் திருத்தத்திற்கு எதிராக வங்கி ஊழியர்களும் இன்று கறுப்பு அணிந்து பணிக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் அனுப நந்துல தெரிவித்துள்ளார். எனினும், வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாட்டின் பொருளாதாரம்...
95வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், ‘ஆர்.ஆர்.ஆர்´ படத்தின் ´நாட்டு நாட்டு´ பாடலை பாடிய கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச்; பாடலின் Famous Steps-க்கு நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிப்படுத்தினர், இந்த பகுதியை...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீயினால் இலங்கையின் கரையோரத்தில் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பாதிப்புகளை குறைக்கும் வேலைத்திட்டம், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. கடற்கரையோரத்தில் உள்ள...
மார்ச் 15 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டுக் கூட்டணி இன்று தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (13) முதல் தமது தொழிற்சங்க...
தேசிய தேயிலை விலை கடந்த ஜனவரி மாதத்துடன் பெப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 28 ரூபா 56 சதத்தினால் வீழ்ச்சியை பதிவு செய்து சராசரியாக...
ஜேர்மனில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 6 மாத கர்பிணி உள்ளிட்ட 8 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கிதார் ஒரு மனோ நோயாளி என...